அஸ்ஸலாமு அலைக்கும்
பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்
டிசம்பர் 6, 1992
அன்று இடித்து தகர்க்கப்பட்டது 463 ஆண்டுகால முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல மாறாக இந்தியாவின் மதிப்பு,கண்ணியம்,பல்வேறு உயர்வான கொள்கைகள் அனைத்தையும்தான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.அத்தருணத்தில்
மத்திய,மாநில அரசுகள் வெறும் பார்வையாளராகவே இருந்தன.சட்டம்
ஒலுங்கு ஏட்டளவிலும் இருந்தது.மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவை கேலிக்கூத்தானது.
தேசத்தந்தை
காந்திஜி படுகொலைக்கு பிறகு இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தேச விரோத குற்றம் பாபரிமஸ்ஜித் இடிக்கப்பட்டதாகும்.அந்த நாட்களில் உலக அரங்கில் மதச்சார்ப்பற்ற இந்தியா அவமானத்தால் தலைகுனிந்து நின்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையே ஃபாஸிஸ கும்பல் பாபரி பள்ளிவாசலை இடிக்க தேர்ந்தெடுத்தது எதிர்பாராதவிதமாக தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வுகள் அல்ல.
பழமையான பள்ளிவாசலை இடிக்க பல ஆண்டுகாலம் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.முஸ்லிம்சமுதாயத்தை படிப்படியாக எதிர்க்கவும் ஒடுக்கவும் வெளியேற்றவும் அவர்களுக்கு கிடைத்த ஒர் வாய்ப்பு இது.பாஸிஸ பயங்கரவாத வளர்ச்சியில் பாபர்மஸ்ஜித் முக்கிய மைல்கல் ஆகும்.
பாபரி மஸ்ஜித் பிரச்னை இந்துத்துவ சக்திகளை பதவியில் அமர்த்துவதற்கு காரணியாகவும் உந்துசக்தியாகவும் அமைந்தது என்பதுதான் நிதர்சனம்.ஆம்
பாபரி மஸ்ஜித் பிரச்சனை 15 கோடி
முஸ்லிம்களின்! ஸ்திரத்தன்மைக்கும் வாழ்வுரிமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. 420 ஆண்டுகாலம்
முஸ்லிம்கள் வழிபாடு நடத்திய பள்ளிவாசலை இடித்ததை பல ஆண்டுகால அவமானச்சின்னம் துடைத்தெறியப்பட்டதாக ஆணவத்துடன் கூறியது சங்க பரிவார்.இந்திய
அரசியலில் முஸ்லிம்கள் "கறை படிந்தவர்கள்" அதாவது தீண்டத்தகாதவர்கள் என்ற செய்தியையும் பதிவு செய்தனர் பாசிஸ்டுகள்.

பள்ளிவாசலை துடைத்தெறிந்தது மட்டுமின்றி முஸ்லிம்களை இந்தியாவை விட்டு விரட்டுவதற்கும் தாங்கள் புறப்பட்டிருப்பதாக அவர்கள் கர்ஜித்தனர்.அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.பாபரிமஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்,கலவரங்கள் அவர்களின் உள்னோக்கத்தின் வெளிப்பாடுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாபரி
மஸ்ஜித் பிரச்னை இந்துத்துவ சக்திகளை பதவியில் அமர்த்துவதற்கு காரணியாகவும் உந்துசக்தியாகவும் அமைந்தது என்பதுதான் நிதர்சனம்.ஆம்
பாபரி மஸ்ஜித் பிரச்சனை 15 கோடி
முஸ்லிம்களின்! ஸ்திரத்தன்மைக்கும் வாழ்வுரிமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. 420 ஆண்டுகாலம்
முஸ்லிம்கள் வழிபாடு நடத்திய பள்ளிவாசலை இடித்ததை பல ஆண்டுகால அவமானச்சின்னம் துடைத்தெறியப்பட்டதாக ஆணவத்துடன் கூறியது சங்க பரிவார்.இந்திய
அரசியலில் முஸ்லிம்கள் "கறை படிந்தவர்கள்" அதாவது தீண்டத்தகாதவர்கள் என்ற செய்தியையும் பதிவு செய்தனர் பாசிஸ்டுகள்.
பள்ளிவாசலை
துடைத்தெறிந்தது மட்டுமின்றி முஸ்லிம்களை இந்தியாவை விட்டு விரட்டுவதற்கும் தாங்கள் புறப்பட்டிருப்பதாக அவர்கள் கர்ஜித்தனர்.அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.பாபரிமஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்,கலவரங்கள் அவர்களின் உள்னோக்கத்தின் வெளிப்பாடுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாபரி

பள்ளிவாசலை துடைத்தெறிந்தது மட்டுமின்றி முஸ்லிம்களை இந்தியாவை விட்டு விரட்டுவதற்கும் தாங்கள் புறப்பட்டிருப்பதாக அவர்கள் கர்ஜித்தனர்.அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.பாபரிமஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்,கலவரங்கள் அவர்களின் உள்னோக்கத்தின் வெளிப்பாடுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹோலி பண்டிகையின் போது வர்ணங்களை பூசி மகிழ்வது போன்று பாசிச வெறியர்கள் முஸ்லிம்களின் இரத்தத்தில் ஹோலி கொண்டாடிய போது வாய்மூடி மௌனமாக இருந்த தலைவர்கள் இப்போது பாபரி மஸ்ஜிதை மறந்து விடும்படி சொல்கின்றனர்.
முஸ்லிம்கள் பாதிப்பிற்குள்ளான போது மௌனம் காத்த தலைவர்களும்,சங்கபரிவாரத்தினரும் சேர்ந்து கொண்டு பாபரிமஸ்ஜிதை முஸ்லிம்கள் மறந்து விடவேண்டியதுதான் என ஒரு மித்த குரலில் முஸ்லிம்களை நோக்கி சொல்லிவருவதுதான் வேதனையிலும் வேதனை.
பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து டிசம்பர் 1992,ஜனவரி 1993ல் மும்பையில் நடந்த கலவரங்களை தடுக்க நினைத்த அரசாங்கத்தின் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகின.மதவெறியர்களின்
இரத்த தாகம் அடங்கிய பின்புதான் கலவரம் ஓய்ந்தது,பாபரிமஸ்ஜித்
தரைமட்டமாக்கப்பட்டதின் மூலம் காயம் பட்ட முஸ்லிம்களின் ரணம் ஆறுவதற்கு முன்பாகவே பாசிஸ்டுகளால் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தொடர் கலவரங்களுக்கு முஸ்லிம்கள் பலியானார்கள்.
2002 ஆம்
ஆண்டு குஜராத் மாநிலத்தில் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி அரசாங்க நிர்வாகத்தின் நல்லாசியுடன் அவர்களின் மேற்பார்வையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்பட்டது.
நாதியற்ற அப்பாவி முஸ்லிம்களின் அழுகுரல்களை முழு தேசமே பரிதாபமாக மௌனத்துடன் கேட்டுகொண்டிருந்தது.பாபரி மஸ்ஜித் இடிப்பயோ குஜராத் இனப்படுகொலையையோ கால ஓட்டத்தில் நம் நினய்விலிருந்து அகன்றுவிட நாம் அனுமதிக்க முடியாது. இந்த
நினைவுகள் முஸ்லிம் சமுதாயத்திற்கு படிப்பினை தரும் நினைவுகளாகும்.இந்த கசப்பான நினைவுகள் அசத்தியத்திற்கு எதிராக போராட உந்துசக்தியாக இருக்கும்.இதனை
வறலாற்று நினைவுகளிலிருந்து மறக்கடிப்பது ஃபாசிச சக்திகளின் வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இப்படிக்கு,
அர்ஷத் ஹாஜா
No comments:
Post a Comment
கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!