Friday, 2 November 2012

காதல்

சுடும் சூரியனையே-
சுட்டிடும்-
விழி கொண்டவள்!

மிதிபட்ட களிமண்-
என்னை-
மண் பானையாக்கி-
பிரயோசனம் செய்தவள்!

சென்றவள்-
சிரித்து விட்டு!

எனக்கு "புரை"-
ஏற்றிவிட்டு!

உஞ்சந்தலையில்-
உள்ளங்கையால்-
தட்டிடுவாள்!

உள்ளங்கை சூட்டை-
நெஞ்சு குழி வரை-
செலுத்துவாள்!

தொண்டை குழியில்-
சுடு சோறாய்-
இறங்கியவள்!

வயிற்றில் பரவும்-
காலை நேர-
தேநீரும் அவள்!

கோடைகால -
மழையும் அவள்!

மழைக்காலத்தில்-
வெயிலும் அவள்!

நிழலை விட-
நெருக்கமானவள்!

தூக்கத்தை விட-
நிசப்தமானவள்!

பேசியே-
சிறைபிடித்தவள்!

பேசாமல் இருந்து-
சிதற வைத்தவள்!

சிரித்தே-
சில்லிட வைத்தவள்!

சிரித்து பேசி-
சில்லு சில்லாய்-
ஆக்கியவள்!

"பொத்து "போன-
என் கால்களுக்கு-
பூக்கள் போல்-
இதம் தந்தவள்!

சட்டையின் -
மேல் பித்தானை-
மாட்டிவிட்டவள்!

ஒரு நெடிய-
பிரிவுக்கு பின்-
அவளை தேடி-
போகிறேன்!

கண்டவுடனே-
"தொலைத்து" கட்டபோகிறேன்!

ஆம்-
மனதில் -
கொலை வெறி!

இடுப்பில்-
கூரிய கத்தி.!

குழந்தை பெயர்கள் Q,R,S,T,U,V,W,X,Y,Z

Q

காஇத் QAAID قائد தலைவர் – தளபதி 

கய்ஸ் QAIS قيس அளவு – படித்தரம் – அந்தஸ்த்து 

குத்பு QUTB قطب மக்கள் தலைவர் R

ராஃபிஃ RAAFI 
رافع உயர்த்துபவன் - மனு செய்பவன் 

ராஇத்; RAAID 
رائدد ஆய்வாளர் - புதியவர் - தலைவர் 

ராஜிய் RAAJI 
راجي நம்பிக்கையுள்ள

ராமிஸ் RAAMIZ 
رامز அடையாளமிடுபவர் 

ராஷித் RAASHID 
راشد நேர்வழிக்காட்டப்பட்ட  Z
 


ஸாஹிர் ZAAHIR زاهر பிரகாசமான 

ஸாஇத் ZAAID 
زايد வளருதல் – அதிகரித்தல் 

ஸாமில் ZAAMIL 
زامل கூட்டாளி 

ஸைத் ZAID 
زيد வளருதல்

ஸைன் ZAIN 
زين அழகான 

ஸைனுத்தின் ZAINUDDEEN 
زين الدين மார்க்கத்தின் அழகு 

ஸகிய் ZAKI 
زكي குற்றமற்ற தூய்மையான 

ஸமில் ZAMEEL 
زميل கூட்டாளி 

ஸய்யான் ZAYYAAN 
زبان அழகான 

ஸியாத் ZIYAAD 
زياد வளருதல் 

ஸுபைர் ZUBAIR 
زبير நபித்தோழர்கள் சிலரின் பெயர் 

ஸுஹைர் ZUHAIR 
زهير சிறிய பூ


மேலும் பெயர்கள் பெற

குழந்தை பெயர்கள் M,N,O,P

M

மஃருஃப்
  MAHROOF معروف அறியப்பட்ட 

மாஹிர் MAAHIR 
ماهر திறமைசாலி- நிபுணன் 

மாஇஜ் MAA'IZ 
ماعز நபித்தோழர் சிலரின் பெயர்      


மாஜித் MAAJID 
ماجد மேன்மை தங்கிய 

மாஜின் MAAZIN 
مازن நபித்தோழர் சிலரின் பெயர் 

மஹ்புப் MAHBOOB 
محبوب நேசிக்கப்படுபவன் 

மஹ்திய் MAHDI 
مهدي (அல்லாஹ்வால்) நேர்வழிகாட்டப்படுபவன் ; 

மஹ்ஃபுள்; MAHFOOZ 
محفوظ பாதுகாக்கப்பட்ட 

மஹ்முத்; MAHMOOD 
محمود புகழப்பட்டவர்- கம்பீரமானவர் 

மஹ்ரூஸ் MAHUROOS 
محروس (அல்லாஹ்வினால்) பாதுகாக்கப்பட்ட 

மய்சரா MAISARA 
ميسورة வசதி- நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மய்சூன் MAISOON 
ميسون பிரகாசமான நட்சத்திரம் – நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மஜ்திய் MAJDI 
مجدي புகழ்பெற்ற அற்புதமான 

மம்தூஹ் MAMDOOH 
ممدوح புகழப்பட்டவர் – புகழ்பவர் 

மஃமூன்; MAMOON 
مأمون நம்பகமானவர் 

மர்வான்; MARWAAN 
مروان நபித்தோழர் சிலரின் 

மர்ஜூக்; MARZOOQ 
مرزوق (அல்லாஹ்வால்) ஆசிர்வதிக்கப்பட்ட

மஸ்ஊத் MASOOD 
مسعود சந்தோஷ அதிஷ்டமுள்ள 

மஸ்தூர் MASTOOR 
مستور மறைவான- நற்பண்புகளுள்ள

மவ்தூத் MAWDOOD 
مودود நேசத்துக்குரிய- அதிகப்பிரியமான

மஜீத் MAZEED 
مزيد அதிகமாக்கப்பட்ட 

மிக்தாத்; MIQDAAD 
مقداد நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மிக்தாம் MIQDAAM 
مقدام துணிகரமான

மிஸ்ஃபர்; MISFAR 
مسفر பிரகாசமுடைய 

முஆத் MUAAID 
معاذ தஞ்சம் தேடுபவர் 

முஅம்மர் MUAMMAR 
معمر முதியவர் - அதிகநாள் வாழ்பவர் 


முபஷ்ஷிர் MUBASHSHIR 
مبشر (நன் மாராயம்) நற்செய்தி கூறுபவர் 

முத்ரிக்; MUDRIK 
مدرك நியாயமான- (நபித்தோழர் ஒருவரின் பெயர்) 

முஃபீத் MUFEED 
مفيد பயன்தரக்கூடிய 

முஹம்மத் MUHAMMAD 
محمد நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் பெயர் 

முஹ்ஸின்; MUHSIN 
محسن நன்மை செய்யக்கூடிய 

முஹ்யித்தீன் MUHYDDEEN 
محيى الدين மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் 

முஜாஹித் MUJAHID 
مجاهد புனிதப்போராளி

முகர்ரம்; MUKARRAM 
مكرم மதிக்கப்பட்டவன் 

முக்தார் MUKHTAAR 
مختار தேர்ந்தெடுக்கப்பட்டவன் 

முன்திர் MUNDHIR 
منذر எச்சரிப்பாளர்- நபித்தோழர் ஒருவரின் பெயர் 

முனிப் MUNEEB 
منيب தம் தவறுக்காக வருந்துபவர் 

முனீஃப் MUNEEF 
منيف தலைசிறந்த 

முனீர் MUNEER 
منير பிரகாசிக்கக் கூடிய 

முன்ஜித்; MUNJID 
منجد உதவி செய்யக்கூடிய 

முன்ஸிப் MUNSIF 
منصف நடுநிலையான

முன்தஸிர் MUNTASIR 
منتر வெற்றி பெறக்கூடியவர் 

முர்ஷித்; MURSHID 
مرشد நேர்வழி காட்டுபவர் 

முசாஇத் MUSAAID 
مساعد துணையாள்

முஸஅப் MUS'AB 
مصعب நபித்தோழர் ஒருவரின் பெயர் 

முஸத்திக் MUSADDIQ 
مصدق உண்மைபடுத்துபவர்; - நம்பிக்கையாளர் 

முஷீர் MUSHEER 
مشير சுட்டிக்காட்டுபவர் – ஆலோசகர் 

முஷ்தாக் MUSHTAAQ 
مشتاق ஆவலுள்ள

முதம்மம்; MUTAMMAM 
متمم நிறைவாக்கப்பட்ட 

முஃதஸிம்; MUTASIM 
معتصم ஒன்று சேர்பவன் – பற்றிப்பிடிப்பவன் இணைக்கப்பட்டவன்

முஜம்மில்; MUZAMMIL 
كزمل போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின் விளிப்புப்பெயர்)

N


நாதிர் NAADIR نادر அபூர்வமான 

நாயிஃப் NAAIF 
نايف பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட

நாஜி NAAJI 
ناجي அந்தரங்க நண்பன் - உறுதியான 

நாஸிருத்தின் NAASIRUDDEEN 
ناصر الدين மார்க்கத்தை ஆதரிப்பவர் 

நாஜில் NAAZIL 
نازل விருந்தாளி

நாளிம் NAAZIM 
ناظم ஒழுங்குபடுத்துபவர் - பற்றிப்பிடிப்பவர்

நபீல் NABEEL 
نبيل புத்திசாலி – உயர்ந்த 

நதீம் NADEEM 
نديم நண்பன்

நதீர் NADHEER 
نذير எச்சரிக்கை செய்பவர் 
நுமைர் NUMAIR نمير சிறுத்தை - நபித்தோழர் சிலரின் பெயர் மேலும் பெயர்கள் பெற

Thursday, 1 November 2012

ஆண்குழந்தை பெயர்கள் I,J,K,L


I

ஈஹாப் IHAAB ايهاب வேண்டப்பட- அழைக்கப்பட 


இக்ரம் IKRAM أكرم மரியாதை 


இமாத் IMAAD عماد உயர்ந்த தூண்கள்


இம்ரான் IMRAAN عمران அபிவிருத்தி – செழுமை - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


இர்ஃபான் IRFAAN عرفان அறியும் சக்தி - புலமை நன்றி 


இஸாம் ISAAM عصام நன்கொடை 


இஸ்மத் ISMAD عصمت பாதுகாக்கப்பட்ட 


இயாத் IYAAD اياد 


இஜ்ஜத்தீன் IZZADDEEN عز الدين மார்க்கத்தின் மகிமை 


இஜ்ஜத் IZZAT عزت மகிமை- சக்தி


J

ஜாபிர் JAABIR جابر உடைந்ததை இணைப்பவர்; - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


ஜாத் JAAD جاد கிருபையுள்ள 


ஜாதல்லாஹ் JAADALLAH جاد الله அல்லாஹ்வின் கொடை 


ஜாரல்லாஹ் JAARALLAH جار الله ஆர்வத்தோடும்- உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம் துதிப்பவன் 


ஜாஸிம்; JAASIM جاسم உயர்ந்த


ஜாசிர் JAASIR جاسر தைரியசாலி


ஜம்ஆன்; JAM,AAN جمعان ஒன்று கூடுதல் 


ஜரீர் JAREER جرير குன்று ஒட்டகங்கள் நிறுத்துமிடம் 


ஜசூர் JASOOR جسور துணிவுள்ளவன்


ஜவாத் JAWAAD جواد தாராளமனமுடைய


ஜவ்ஹர்; JAWHAR جوهر ஆபரணம் சாரம் 


ஜிஹாத்; JIHAAD جهاد 

ஜியாத்; JIYAAD جياد போர் குதிரை- போட்டியிடுபவன் ஜுபைர்; JUBAIR جبير சிறிய இணைப்பாளன் 


ஜுமைல்; JUMAIL جميل அழகுச் சிறுவன்


ஜுனைத்; JUNAID جنيد சிறிய படைவீரன்- நபித்தோழரின் பெயர் 


K
காளிம் KAALIM كاظيم கோபத்தை அடக்குபவர்- உறுதியான மனமுடையவன்


காமில் KAAMIL كامل நிறைவான 


காரிம் KAARIM كارم தயாள மனதுடன் போராடுபவர்


கலீம் KALEEM كليم பேச்சாளர்


கமீல் KAMEEL كميل முழுமையான


கன்ஆன் KANAAN كنعار ஆயத்தமான- தயாரான 


கஃதீர்; KATHEER كثير அதிகமான – எண்ணிறந்த


காலித் KHAALID خالد நிலையான 

L

லபீப் LABEEB لبيب விவேகமுள்ள


லபீத் LABEEB لبيد ஒருவகை பறவை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


லுத்பிய் LUTFI لطفي கருணையுள்ள- அழகான- சாந்தமானவர்மேலும் பெயர்கள் பெற

ஆண் குழந்தை பெயர்கள் E,F,G,H

F

ஃபாளில் FAADIL فاضل பிரபலமான – பிரசித்தி பெற்ற 
ஃபாயிஜ் FAAI Z فائز வெற்றியாளர்


ஃபாயித் FAAID 
فايد நன்மை – இலாபம் 

ஃபாஇக் FAAIQ 
فائق தலைசிறந்தவர் - உயர்ந்தவர் 

ஃபாலிஹ் FAALIH 
فالح செழுமையானவர் 

ஃபாரிஸ் FAARIS 
فارس குதிரை வீரன்; - குதிரை யோட்டி 


ஃபாதிஹ் FAATIH 
فاتح வெற்றியாளர் 

ஃபாதின் FAATIN 
فاطين வசீகரமான 

ஃபஹ்த் FAHD 
فهد சிறுத்தை 

ஃபஹீம் FAHEEM 
فهيم விவேகமுள்ள 

ஃபஹ்மிய் FAHMI 
فهمي அறிந்தவன் 

பைஸல் FAISAL 
فيصل மத்தியஸ்தர் - நீதியாளர்

ஃபரஜ் FARAJ 
فرج மகிழ்ச்சி – ஆறுதல் 

ஃபரித் FAREED 
فريد தனித்த - ஒற்றுமை - விந்தையான 

ஃபர்ஹான் FARHAAN 
فرحان சந்தோஷமான - உற்சாகமான 

ஃபதீன் FATEEN 
فطين தெளிவான - ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள 

ஃபத்ஹிய் FAT'HI 
فتحي வெற்றியாளர் 

ஃபவ்வாஜ் FAWWAAZ 
فواز வெற்றியாளர் 

ஃபவ்ஜ் FAWZ 
فوز வெற்றி 

ஃபவ்ஜிய் FAWZI 
فوزي வெற்றியாளர் 

ஃபய்யாள் FAYYAAD 
فياض தாராள மனமுடையவன் 

ஃபிக்ரிய் FIKRI 
فكري தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் 

ஃபுர்கான் FURQAAN 
فرقان சாட்சியம்; - நிருபணம்; - (உரைகல்)

H

ஹாபிள் HAAFIL حافظ காவலர் - குர்ஆன் மனனம் செய்தவர் 

ஹாஜித் HAAJID 
هاجد இரவுத் தொழுகை தொழுபவர் 

ஹாமித் HAAMID 
حامد புகழ்பவன் - புகழப்படுபவர் 

ஹானி HAANI 
هاني சந்தோஷமான - மகிழ்ச்சியான 

ஹாரித் HAARITH 
حارث உழவன் – சிங்கம் - சுறுசுறுப்பானவன் 

ஹாஷித்;. HAASHID 
حاشد அநேகர் - அடங்கிய சபை 

ஹாதிம்; HAATIM 
حاتم நீதிபதி - புகழ் பெற்ற அரபுத்தலைவர் ஒருவரின்
 பெயர் 

ஹாஜிம் HAAZIM حازم திடமான 

ஹகம்; HAKAM 
حمكم தீர்ப்பு 

ஹம்தான் HAMDAAN 
حمدان அதிகப் புகழ்ச்சி 

ஹமூத் HAMOOD 
حمود அதிகமாகபுகழ்பவன் - நன்றியுள்ளவன்

ஹிப்பான் HIBBAAN 
حبان அதிகம் பிரியம் கொள்பவன் 

ஹிலால்; HILAAL 
هلال புதிய நிலவு – பிறை 

ஹில்மிய் HILMI 
حلمي அமைதியான 

ஹிஷாம் HISHAAM 
هشام தாராளமனமுடையவன் 

ஹுதைபா HUDHAIFA 
حذيفة சிறிய வாத்து – நபித்தோழர் ஒருவரின் பெயர் 

ஹுமைத் HUMAID 
حميد புகழும் சிறுவன் 

ஹுமைதான் HUMAIDAAN 
حميدان அதிகம் புகழும் சிறுவன் 

ஹுஸாம்; HUSAAM 
حسام வாள் - வாளின் முனை மேலும் பெயர்கள் பெற